Tuesday, February 4, 2014

அப்பாஸ் இப்னு பிர்னாஸ்


 அப்பாஸ் இப்னு பிர்னாஸ் 


அந்தலூசியா என்று அறியப்பட்ட இப்போதைய ஸ்பெயின் தேசத்தில் கி.பி. 810 பிறந்து கி.பி. 887 ல் மறைந்த இவர் தான் உலகின் முதல் பறக்கும் இயந்திரத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கிய பொறியியல் சிந்தனையாளர்.

மனிதனால் பறக்க இயலுமா என்ற கோணத்தில் சிந்தித்து அதனால் உந்தப்பட்டு ஒரு கருவியையும் கண்டறிந்து பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் பல முறை வானில் பறந்து காட்டியுள்ளார்.

கோர்டொபா ஊரிலிருந்த பள்ளிவாசல் மினராவிலிருந்து தன் கருவியுடன் இவர் பறந்து சாதித்த போது இவருக்கு வயது 65.

No comments:

Post a Comment